.. நவுறு முகாமிலிருந்து 30 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று கைதாகி நவுறு நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பினர்.
இன்று காலை 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு இவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானமொன்றிலேயே இவர்கள் இங்கு அழைத்து வரப்பட்டதுடன் இவர்களுடன் 60 அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரும் இங்கு வருகை தந்திருந்தனர்.